பாடம் 13 : பயிற்சி 6

VI) பின்வரும் பழமொழிகளில் விடப்பட்ட சொற்களை, தரப்பட்ட சொல் தொடர்களைப் பயன்படுத்தி நிரப்பி எழுதுக.

திரண்டால் மிடுக்கு: அகத்தின்: சிலையில்: கல்லாதது: அளவுக்கு மிஞ்சினால் : பால்: வாழ்வு

1). அழுத பிள்ளை ............................................................................. குடிக்கும்.

2). அடம்பன் கொடியும் ......................................................................................................................................

3). ...................................................................................................................................அமிர்தமும் நஞ்சு.

4). இளமையிற் கல்வி ...........................................................................................எழுத்து.

5). ஒன்று பட்டால் உண்டு ................................................................................

6). கற்றது கைமண்ணளவு .....................................................................................உலகளவு.

7). .............................................................................................................................அழகு முகத்தில் தெரியும்.