பாடம் 13 : பயிற்சி 8

VIII) LOVE என்னும் சொல்லுக்கு தமிழில் பல சொற்கள் உண்டு. கீழே தரப்பட்ட எழுத்துக்களில் தொடங்கும் LOVE ஐ குறிக்கும் சொற்களைக் கண்டுபிடித்து எழுதுக. (அகரமுதலியையும் உபயோகிக்கலாம் ) அ, ஆ, கா, ப, பா, பி, வி

...................................................................................................................................................................................................................