1) எக் காரணிகள் இனவெறியைத் தூண்டுவனவாக அமைகின்றன?
...................................................................................................................................................................................................................
2) இனவெறிக்கு தோல் நிறம் மாத்திரம் காரணம் இல்லை என்பதை உதாரணத்துடன் விளக்குக.
...................................................................................................................................................................................................................
3) மதங்கள் அன்பைப் போதித்தபோதும் மதத்தைப் பின்பற்றுவோர் சண்டையிடுவதன் காரணம் என்ன?
...................................................................................................................................................................................................................
4) விலங்குகளுக்கு இடையே தன்னினவெறிப் போராட்டங்கள் உண்டா?
...................................................................................................................................................................................................................
5) நாம் ஒருவரின் வெளித் தோற்றத்தைக் கணிப்பிடுவது ஏன் தவறாகும் ?
...................................................................................................................................................................................................................
6) கல்விக்கூடங்கள் இனவெறியை அகற்ற யாது செய்தல் வேண்டும்?
...................................................................................................................................................................................................................
7) ஊடகங்கள் எவ்வாறு இனவெறியை அகற்ற உதவமுடியும்?
.........................................................................................................................................................................................................
8) இனவெறி, 'அன்பே கடவுள்'. 'அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது' இக்கூற்றுகளை ஆங்கிலத்தில் தருக.