பாடம் 15 : பயிற்சி 3

III) பின்வரும் வசனங்களை எதிர்மறை வசனங்களாக மாற்றி எழுதுக. நான் நேற்று பள்ளிக்கூடம் சென்றேன்.

எ.கா: நான் நேற்று பள்ளிக்கூடம் செல்லவில்லை.

1) தம்பி சென்ற கிழமை சங்கீதம் படித்தான்.

....................................................................................................................................................................................................................

2) செல்வன் நன்கு படித்ததனால் சித்தியடைந்தான்.

.....................................................................................................................................................................................................................

3) அரசியல்வாதி சொன்னபடி எங்களைச் சந்தித்தார்.

...................................................................................................................................................................................................................

4) ஒவ்வொருவரும் தம்கடமையை செய்தாலே நாடு முன்னேறும்.

...................................................................................................................................................................................................................

5) கந்தன் வெற்றி பெறுவதற்கு விரைவாக ஓடினான்.