பாடம் 15 : பயிற்சி 4

IV) ன, ந, ண ஆகிய எழுத்துக்கள் சற்று வேறுபாடுடைய ஒலிப்பு உடையதால் மயங்கொலிகள் எனப்படும். ஒவ்வொரு எழுத்தும் கொண்ட மூன்று சொற்கள் தருக

1) ந = ................................................................... ................................................................... ..............................................................

2) ன = .................................................................. ................................................................... ..............................................................

3) ண =.................................................................. ................................................................... ..............................................................