1) நீங்கள் வாசித்த கடிதத்தில் யார் யாருக்கு எழுதினார்கள்?
...................................................................................................................................................................................................................
2) கடிதம் எழுதும் போது முதலில் மேலே என்ன கட்டாயமாக எழுத வேண்டும்?
...................................................................................................................................................................................................................
3) நாங்கள் எழுதும் கடிதத்தில் ஆரம்ப வசனம் பெரும்பாலும் எதுவாக இருக்கும்?
...................................................................................................................................................................................................................
4) கனடாவில் வாழும் நண்பன் எந்த வகுப்பு படிக்கிறார்?
...................................................................................................................................................................................................................
5) கனடாவில் வாழும் நண்பன் எத்துறையில் ஆர்வம் கொண்டவர்?
...................................................................................................................................................................................................................
6) இலண்டனில் வாழும் நண்பன் எத்துறையில் படிக்க விரும்புகின்றார்?
...................................................................................................................................................................................................................
7) இலண்டன் நண்பன் மேற்படிப்பு முடிந்த பின் என்ன செய்ய வேண்டும் என ஆசைப்படுகின்றார்?
...................................................................................................................................................................................................................
8) தமிழ்வேள் கனடாவில் பார்த்து ரசித்த இரு இடங்கள் எவை?