1) புதுமைபித்தன் தனது 42ஆவது அகவையில் இறந்தார் ஆனால் அக்குறுகிய காலத்தில் தமிழ் இலக்கியத்தில் தன் முத்திரையை பதித்துள்ளார்.
...................................................................................................................................................................................................................

2) பொன்னகரத்தில் வாழ்ந்தவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தார்கள்.
...................................................................................................................................................................................................................
3) முருகேசன் குடிபோதையில் பேச்சுமூச்சின்றி மயங்கிக் கிடக்கின்றான்.
...................................................................................................................................................................................................................
4) தெருக்களில் குப்பைகள் சேர்வதைத் தடுக்க குப்பைகளை எறியாது அவற்றை குப்பைத் தொட்டிகளில் போடும் பழக்கம் நன்று.