பாடம் 17 : வீட்டுவேலை

I) பின்வரும் வசனங்களில் உள்ள கீறிட்ட இடங்களை நிரப்புக

1) கடித மேலுறையில் ...........................................எழுதிய பின் உறையின் வலது மேல் மூலையில்...........................................ஒட்டப்பட வேண்டும். எழுதிய கடிதத்தை .............. ............................ போடுதல் வேண்டும்

2) வங்கியில் பணத்தைச்.......................................... பழக்கம் நல்லது. ......................................... .பணத்தை தேவைப்படும் போது ..........................................பெறமுடியும்.

3) சிங்கப்பூர் ஒரு .......................................... நாடு. ஆனால் பொருளதாரத்தில் அண்டைய ..........................................நாடுகளிலும் பார்க்க முன்னேறியுள்ளது.

4) தமிழர் ஒற்றுமையை வளர்க்க வேண்டும்..........................................எதிர்க்க வேண்டும்

5) நாம் பாடச் சோதனைகளில்..........................................அடைய ஒழுங்காகப் .......................................... வேண்டும்.

II) கீழே தரப்பட்ட படத்தைப்பற்றி ஐந்து வசனங்கள் எழுதுக

(நன்றி வண்ணத்தமிழ்)

...................................................................................................................................................................................................................