பாடம் 17 : பயிற்சி 8

VIII) ஏற்ற சொற்களை வைத்து கீறிட்ட இடங்களை நிரப்புக.

1) மல்லிகை...........................................வீசியது. என்..........................................குளிர்ந்தது.

2) உள்ளத்தில்.......................................... இருந்தால் முகத்தில் .......................................... முறுவல் வரும்.

3) கனடா பல..........................................பேசும் மக்கள் உள்ள நாடு.

4) பூமி சூரியனை..........................................வருகின்றது.

5) தபால் ..........................................சேகரிப்பது ஒரு .......................................பொழுதுபோக்கு.