பாடம் 4 : பயிற்சி 3

III. பின்வரும் உவமைச் சொற்தொடர்களை வைத்து வசனம் ஆக்குக.

1). ஊமை கண்ட கனவு போல

.................................................................................................................................

2). அனலிடைப் பட்ட மெழுகு போல

.................................................................................................................................

3). கீரியும் பாம்பும் போல

.................................................................................................................................

4). மீகாமன் இல்லா மரக்கலம் போல

.................................................................................................................................

5). உடுக்கை இழந்தவன் கை போல