பாடம் 4 : பயிற்சி 5

V. சொற்களைப் பொருள் விளங்கும் வகையில் பிரிக்க முடியும் போது அவை பகு பதம் எனவும், பொருள் தரும் வகையில் பிரிக்க முடியாவிடில் அவை பகாப் பதம் எனவும் கூறப்படும்.

உ + ம் : பகுபதம் : படித்தான், பூலோகம், வேலன்.

பகாப்பதம் : நீர், இரு, மண்.

பின்வரும் சொற்கள் பகுபதங்களா அல்லது பகாப்பதங்களா என எழுதுக.

1). பால்

.................................................................................................................................

2). மரங்கள்

3). பூமி

4). மன்னவன்

5). கத்தி

6). நடந்தான் :

.................................................................................................................................

7). ஓடு :

8). சொற்கள்

9). அறிஞன் :

10). நாங்கள் :