பாடம் 4 : பயிற்சி 7

VII. பகுபதச் சொல்லில் காணப்படும் உறுப்புகள் அவற்றின் தொழிற் பாட்டின் அடிப்படையில் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என ஆறு வகைப்படும்.

உ+ம் : வந்தனன் ( வா – பகுதி, ந் – விகாரம், த் – சந்தி, த் – இடைநிலை, அன் – சாரியை, அன் – விகுதி)

பின்வரும் பகுபதங்களின் உறுப்புகளைப் பிரித்து எழுதுங்கள்.

1).படித்தான்

.................................................................................................................................

2). புளியங்காய்

.................................................................................................................................

3). மாட்டின்

4).அறிவாளன்

5).சிரித்தனர்