பாடம் 5: பயிற்சி 1

I.கீழ்க்காணும் வினாக்களுக்குச் சுருக்கமாக விடை தருக.

1). முதலில் திரைப்படங்கள் எந்த நாட்டில் வெளியிடப்பட்டன?

.................................................................................................................................

2). தமிழில் எந்தப்படம், எப்போது முதலில் திரையிடப்பட்டது?

.................................................................................................................................

3). ஆரம்பகாலத் தமிழ் படங்களில் மிகையாகக் காணப்பட்ட ஒரு அம்சம் யாது?

.................................................................................................................................

4). பெரும்பாலான சம காலத் திரைப்படத் தயாரிப்பாளரின் பிரதான நோக்கம் யாது?

.................................................................................................................................

5). திரைப்படங்களால் பெறக்கூடிய ஒரு நன்மையைக் கூறுக.

.................................................................................................................................

6). நடிகர்களின் விசிறிகள் எனப்படுவோர் யார்?

.................................................................................................................................

7). தமிழ் நாட்டிற்கு வெளியே எந்த நாடுகளில் தமிழர் வாழ்கின்றனர்?

.................................................................................................................................

8). சினிமா பார்ப்பவர்களின் பொதுவான நோக்கம் என்ன?

.................................................................................................................................

9). சமுதாயத்தில் சினிமாக்;களால் ஏற்பட்ட சில சீர்கேடுகள் எவை?

.................................................................................................................................

10). திரைப்படங்கள் எவ்விதத்தில் சமுதாயத்தை எதிர்மறையாகப் பாதிக்கின்றது?