பாடம் 6 : பயிற்சி 1

I. பின்வரும் வினாக்களுக்குச் சுருக்கமாக விடை எழுதுக:

1). சிலப்பதிகாரத்தின் கதை எந்த மூன்று நாடுகளில் இடம் பெறுகின்றது?

.................................................................................................................................

2). பாண்டிய மன்னன் செய்த தவறு யாது?

.................................................................................................................................

3). சிலப்பதிகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று காண்டங்கள் எவை?

.................................................................................................................................

4). புகார் நகரிலிருந்து வழித்துணையாக வந்தவர் யார்? எத்தகையவர்?

.................................................................................................................................

5). மதுரைக்கு வந்த கோவலனும் கண்ணகியும் எங்கு, யாருடன் தங்கினர்? .

.................................................................................................................................

6). மதுரைக்கு வந்த கோவலனும் கண்ணகியும் எங்கு, யாருடன் தங்கினர்? .

.................................................................................................................................

7). கண்ணகியின் கால் சிலம்புக்கும் அரசியின் கால் சிலம்புக்கும் உள்ள வேறுபாடு என்ன?

.................................................................................................................................

8). தீக்கடவுளிடம் கண்ணகி வேண்டியது யாது?

.................................................................................................................................

9). கனக விசயர் தமது தலையில் கல் சுமக்க நேரிட்டது ஏன்?

.................................................................................................................................

10). சிலப்பதிகாரம் நிறுவும் மூன்று கருத்துகள் யாவை?