பாடம் 6 : பயிற்சி 4

IV. கீழ்க்காணும் பாடலை வாசித்து அதன் கருத்தைச் சுருக்கமாக எழுதுக.

காரென்று பேர் படைத்தாய் ககனத் துறும்போது நீரென்று பேர் படைத்தாய் நெடுந் தரையில் வந்ததற் பின் வாரொன்று மென்முலையா ராய்ச்சியர் கை வந்ததற் பின் மோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.”

(அரும் சொற்கள் : கார் - மேகம், ககனம் - வானம், தரை – நிலம்,வார் ஒன்று – கச்சு அணிந்த, மென்முலையார் - மென்மையான நெஞ்சுடைய, ஆய்ச்சியர் - மாதர்)

.................................................................................................................................