பாடம் 6 : பயிற்சி 6

VI.பின்வரும் தொடர் மொழி குறிக்கும் தனி மொழியை எழுதுக.

1). அறுபதாம் ஆண்டு நிறைவில் நடாத்தப்படும் விழா

.................................................................................................................................

2). மாணவர்கள் உயர்கல்வி கற்க அமைக்கப்பட்டுள்ள இடம்

.................................................................................................................................

3). கடவுள் கொள்கையில் மிகுந்த நம்பிக்கை உடையவர்

.................................................................................................................................

4). ஒருவர் தாமே தம்மைப் பற்றி எழுதும் வரலாறு

.................................................................................................................................

5). வண்டி, கப்பல் போன்றவற்றை முதன் முதலாகச் செலுத்திப் பார்த்தல்

.................................................................................................................................

6).இருபத்தைந்து வருட நிறைவைக் கொண்டாடும் விழா

.................................................................................................................................

7). ஐம்பதாவது வருடப் பூர்த்தியைக் கொண்டாடும் நிகழ்ச்சி:

.................................................................................................................................

8). குறிப்பிட்ட தலைப்பில் பலர் தமது கருத்துக்களை வெளியிட ஒழுங்கு செய்யப்படும் மேடை

.................................................................................................................................

9).எதிர் காலத்தை அறிந்து கூறும் வல்லமை கொண்டவர்

.................................................................................................................................

10). ஒரு இடத்தில் தங்கி வாழாது பல்வேறு இடங்களுக்கும் சென்று அலைந்து வாழ்பவர்