1). எந்த மடத்தைச் சேர்ந்து விபுலானந்தர் துறவியானார்?
.................................................................................................................................
2). விபுலானந்தரின் இயற் பெயர் யாது?
.................................................................................................................................
3). எந்த ஊரில் விபுலானந்தர் பிறந்தார்?
.................................................................................................................................
4). விபுலானந்தர் ஆசிரியப் பணி செய்த பாடசாலைகள் எவை?
.................................................................................................................................
5). விபுலானந்தர் சேவை செய்த பல்கலைக்கழகங்கள் எவை?
.................................................................................................................................
6). யாழ்ப்பாணத்தில் விபுலானந்தர் நிறுவிய சங்கம் எது?
.................................................................................................................................
7). விபுலானந்தர் எழுதிய நாடக நூலின் பெயர் யாது?
.................................................................................................................................
8).தமிழுக்கு ஒரு பெருநிதியாக அவர் அரங்கேற்றிய நூல் யாது?
.................................................................................................................................
9). சுவாமி அவர்கள் தயாரித்த வாத்தியங்கள் எவை?
.................................................................................................................................
10). அடிகளார் எந்த இரு பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணி புரிந்தார்?