பாடம் 9: பயிற்சி 4

IV. எமது புலன்களால் அறியப் படுவனவற்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் எனப்படும். பெயர் சொற்கள் ஆறு வகைப்படும்.

ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது பொருட் பெயர்.

.................................................................................................................................

ஓர் இடத்தைக் குறிப்பது இடப் பெயர்.

.................................................................................................................................

காலத்தைக் குறிப்பது காலப் பெயர்.

.................................................................................................................................

ஒன்றின் பகுதியைக் குறிப்பது சினைப் பெயர்.

.................................................................................................................................

பண்பினை அல்லது குணத்தினைக் குறிப்பது குணப் பெயர் அல்லது பண்புப் பெயர்.

.................................................................................................................................

பின்வரும் பெயர் வகைகளுக்கு மும் மூன்று எடுத்துக் காட்டுகள் தருக.

1). பொருட்பெயர்

.................................................................................................................................

2). காலப் பெயர்;

.................................................................................................................................

3). . இடப் பெயர் ..

.................................................................................................................................

4). சினைப்;பெயர் ..

.................................................................................................................................

5).குணப்பெயர்

.................................................................................................................................

6).தொழில்;பெயர் ..