பாடம் 9 : பயிற்சி 6

VI.பின்வரும் வாக்கியங்களைப் பிழை நீக்கி எழுதுக.

1). அம்மா ஏப்பையினால் சோத்தை அள்ளி வாளை இலையில் போட்டா

.................................................................................................................................

2).நாங்க கடக்கரைக்கு விளையாடப் போவம்

.................................................................................................................................

3). அக்கா இண்டைக்கு மூண்டு சோடி வளையல் வாங்கினா.

.................................................................................................................................

4).கண்ண தேக்காத, கண்ணுக்குள்ள என்ன செய்யுது?

.................................................................................................................................

5).முயற்சி உடையார் இகட்சி அடையார்.