1. கீழே உள்ள்ள வினாக்க்களுக்கு விடை எழுதுவோம்.
1. நீங்கள் காலையில் எத்தனை மணிக்கு நித்திரை விட்டு எழும்புவீர்கள்?
.......................................................................................
2. நீங்கள் காலை உணவாக என்னென்ன சாப்பிடுவீர்கள்?
.......................................................................................
3. உங்களின் நண்பர்கள் யார்?
.......................................................................................
4. நீங்கள் வீட்டில் படிக்கும்போது உங்களுக்கு உதவுபவர் யார்?
.......................................................................................
5. உங்களுக்குப் பிடித்த விளையாட்டு எது?