பாடம் 5 : பயிற்சி 2

2. கோடிடப்ப்பட்ட்ட சொல்லுக்க்கான ஒத்த்த கருத்துச் சொல்லைக் கொண்டு வசனத்தை மீணீணீண்டு;டும் எழுதுவோம்.

(எ+கா) வீட்டில் அனைவரும் நலமாக உள்ளோம்.

வீட்டில் எல்லோரும் நலமாக உள்ளோம்.

1. எனக்கு நித்திரை வருகிறது.

...................................................................................

2. நாங்கள் அந்திநேரத்தில் விளையாடுவோம்.

...................................................................................

3. எனது தோழர்கள் அன்பானவர்கள்.

...................................................................................

4. மாலையில் விளையாடுவது ஆனந்தமாக இருக்கும்.

...................................................................................

5. நான் மாம்பழம் உண்டேன்.