பாடம் 5 : பயிற்சி 5

5. சொற்க்கள் சேரும்N;போது சில எழுத்து;துக்க்கள் மாறி விடுகின்ற்றன. மாறும் எழுத்த்தின் கீழீழீழ் கோடிடுக.

(எ+கா) பால் + சோறு = பாற்சோறு

கடல் + காற்று = கடற்காற்று

மரம் + கிளை = மரக்கிளை

வாசல் + படி = வாசற்படி

நிலம் + சரிவு = நிலச்சரிவு

முள் + செடி = முட்செடி

மாதம் + தோறும் = மாதந்தோறும

>