3. பொருத்தமான உரிச் சொல்லைக் (Adjectives) கொண்டு இடைவெளிகளை நிரபபு; வோம.; ஒருபெயாச் n; சாலல்pன ; அருகில் நின்று இயல்பை விபரிக்கும் சொல் உரிச் சொல் எனப்படும். (கூர்மையான, அழகான, கசப்பான, உயரமான, இனிமையான, அகலமான). சரியான உரிச்சொல்லை எழுதுக.
1. .................................... பாடல்.
2. .................................... கத்தி.
3. .................................... எழுத்து.
4. .................................... மருந்து.
5. .................................... வீதி.