4. சொற்க்கள் சேரும்N;போது புதிய எழுத்து;துக்க்கள் தோன்றுகின்ற்றன. அந்த்த எழுத்துக்க்களை வட்ட்டமிட்டுக் காட்டு;டுவோம்.
(எ+கா) மா + பழம் = மாம்பழம்தீ + காயம் = தீக்காயம்
பேச்சு + போட்டி = பேச்சுப் போட்டி
தமிழ் + பாடம் = தமிழ்ப்பாடம்
பூ + தோட்டம் = பூந்தோட்டம்
வீடு + தோட்டம் = வீட்டுத் தோட்டம்
வயிறு + வலி = வயிற்றுவலி