பாடம் 10 : பயிற்சி 1

1. பின்வ்வரும் வினாக்க்களுக்கு விடைகள் எழுதுவோம்.

(1) தமிழிலிருந்து வேறு மொழிகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது?

_____________________________________________________

(2) திருவள்ளுவர் வாழ்ந்த ஊர் எது?

_____________________________________________________

(3) திருக்குறளை உலகப் பொதுமறை என்று ஏன் கூறுகிறார்கள்?

_____________________________________________________

_____________________________________________________

(4) குறள் என்பதன் பொருள் என்ன?