பாடம் 10 : பயிற்சி 2

2. கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கு 'அடைமொழிகள்' சேர்த்து எழுதுவோம்.

(1) _______________ மரம் (எடுத்துக்காட்டு- உயரமான மரம்)

(2) _______________ பறவை

(3) _______________ புத்தகம்

(4) _______________ நிகழ்ச்சி

(5) _______________ வீடு

(6) _______________ நடந்தான் (எடுத்துக்காட்டு- மெதுவாக நடந்தான்.)

(7) _______________ பறந்தது

(8) _______________ பேசினாள்

(9) _______________ கைதட்டினார்கள்

(10)_______________ நின்றது