பாடம் 10 : பயிற்சி 5

5. தம்ப்பி பாடம் படி (வினைச்சொல்) மாடிக்கு ஏற உதவுவது படி (பெயர்ச் சொல்)

பின்வரும் சொற்களில் பெயராகவும் வினையாகவும் வரும் சொற்களை இனங்கண்டு அடிக்கோடிடுவோம். அவற்றின் பொருள் விளங்க சிறு வசனம் அமைப்போம்.
தாள், மடி, கூடை, இருபது, அடையாளம், தேள், அடை, மகுடி,
பார், விலாசம், அட்டை, பிடி, கிழக்கு, பெட்டி, நாடு, சாவி

......................................................................................................................