பாடம் 10 : பயிற்சி 4

4. சொற்க்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதுவோம்.

(1) செய்தித்தாள் = செய்தி + தாள்
(2) _______________ = சென்னையில் + உள்ள
(3) _______________ = இரண்டு + அடி
(4) இவையிரண்டும் = ____________ + ____________
(5) _______________ = மா + பழம்
(6) உயிரினம் = ____________ + ____________
(7) _______________ = தாளம் + இட்டது
(8) இரவாகி விட்டது = ____________ + ____________
(9) உடலுறுப்புகள் = ____________ + ____________
(10) _______________ = பந்து + ஆட்டம்