பாடம் 13 : பயிற்சி 1

1. கடிதத்தை வாசித்து வினாக்க்களுக்கு விடை எழுதுவோம்

(1) நல்லூர் எங்கே இருக்கிறது

_____________________________________________________

(2) பிரியவதனியின் தோழியின் பெயர் என்ன?

_____________________________________________________

(3) கனிமொழி பிரியவதனிக்கு எதைப் பற்றி எழுதியிருந்தாள்?

_____________________________________________________

_____________________________________________________

(4) "ஹீத்ரோ" விமான நிலையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

_____________________________________________________

(5) பிரியவதனியை எப்போது அவளின் அப்பா இலங்கைக்கு அழைத்துச் செல்வார்?