(1) நான் வைத்திருப்பது பெரிய பை. எனது தம்பி வைத்திருப்பது சிறிய பை.
(2) மலை உயர்ந்த இடம். பள்ளம் __________________ இடம்
(3) சைக்கிள் மெதுவாகச் செல்லும். மோட்டார் கார் __________________ செல்லும்.
(4) அந்தக் கட்டிடம் மிகவும் பழைமையானது. அதற்குப் பக்கத்தில் இருப்பது __________________
(5) நகரத்தில் இருக்கும் பாதைகள் அகலமானவை. கிராமத்தில் உள்ள பாதைகள் __________________