| கவிதைகள் எழுதுபவர். | .......................................... | ஆசிரியர் |
| பாடம் கற்றுத் தருபவர். | .......................................... | முகாமையாளர் |
| கல்லில் சிற்பம் வடிப்பவர். | .......................................... | அரங்கேற்றம் |
| ஐம்பது ஆண்டு நிறைவில் கொண்டாடப்படுவது. | .......................................... | கவிஞர் |
| இருபத்தைந்து ஆண்டு நிறைவில் கொண்டாடப்படுவது | .......................................... | அறிஞர் |
| வங்கியின் தலைவர். | .......................................... | சிற்பி |
| அறிவில் சிறந்தவர். | .......................................... | பொன்விழா |
| முதன்முதலாக ஒரு கலையை மேடையேற்றும் நிகழ்ச்சி. | .......................................... | வெள்ளி விழா |