(1) இன்று மாலை _________________ (மலை/ மழை) பெய்யலாம்.
(2) தினமும் நாங்கள் _____________ (மாளை/ மாலை) நேரத்தில் விளையாடுவோம்.
(3) அப்பா சுவரில் _________________ (ஆணி/ ஆனி) அடித்தார்.
(4) யானை மிகவும் _________________ (பலம்/ பளம்) உள்ள மிருகம்.
(5) புலியின் _________________(வாள்/ வால்) நீளமானது.