பாடம் 15 : பயிற்சி 8

8. ஆண்ப்பால் - பெண்ப்பால் சொற்க்கள் எழுதுக.

(1). ஒருவன் - ______________ (6). சகோதரன் - ______________
(2). அவள் - ______________ (7). தமிழன் - ______________
(3). அப்பன் - ______________ (8). சித்தி - ______________
(4). சிறுவன் - ______________ (9). மாமா - ______________
(5). காதலி - ______________ (10). மனைவி - ______________