பாடம் 15 : வீட்டுவேலை

1. முற்ப்பகுதிக்கு ஏற்ற பிற்ப்பகுதியை இணைத்து;து சரியான பழமொழி ஆக்குங்க்கள்

முற்பகுதி பிற்பகுதி
(1). அளவுக்கு மிஞ்சினால் முகத்தில் தெரியும்
(2). அடிமேல் அடியடித்தால் பொரியும் கிடைக்காது
(3). ஏட்டுச் சுரைக்காய் அளந்து போடு
(4). அகத்தின் அழகு அம்மியும் நகரும்
(5). பொய் சொன்ன வாய்க்குப் அமிர்தமும் நஞ்சு
(6). ஆலும் வேலும் கறிக்கு உதவாது
(7). நிழலின் அருமை பல்லுக்குறுதி
(8). காற்றுள்ளபோதே வெயிலில் தெரியும்
(9). ஆழம் அறியாமல் தூற்றிக் கொள்
(10).ஆற்றில் போட்டாலும் காலை விடாதே

(1). _______________________________________________________

(2). _______________________________________________________

(3). _______________________________________________________

(4). _______________________________________________________

(5). _______________________________________________________

(6). _______________________________________________________

(7). _______________________________________________________

(8). _______________________________________________________

(9). _______________________________________________________

(10)._______________________________________________________