எவ்வளவு | எப்போது | எப்படி | யார் | எங்கே | என்ன |
(1) விநோத்தின் நண்பனுடைய பெயர் ஆதீசன்.
_______________________________________________________
(2) அஞ்சலகம் இங்கிருந்து 300 மீற்றர் தூரத்தில் இருக்கிறது.
_______________________________________________________
(3) மின்குமிழைக் கண்டுபிடித்தவர் தோமஸ் அல்வா எடிசன்.
________________________________________
(4) குயில் காகத்தின் கூட்டில் முட்டை இடும்.
________________________________________
(5) நரேன் தண்ணீரை மடமடவென்று குடித்தான்.
_______________________________________________________