பூரிப்பு | - மிக்க மகிழ்ச்சி | பண்பாடு | - வாழ்க்கை முறை |
வழிபாடு | - வணங்கு | வழக்கம் | - பழக்கம் |
புனிதம் | - தெய்வீகத் தன்மை | யாத்திரை | - பிரயாணம் |
கடமை | - கட்டாயம் | மார்க்கம் | - சமயம் செய்யவேண்டியது |
(1). போகிப் பண்டிகை என்றால் என்ன?
_____________________________________________________
(2). தைப்பொங்கல் திருநாளின் இன்னொரு பெயரை எழுதுக.
_____________________________________________________
(3). வீடுகளில் விளக்குகள் ஏற்றி வைக்கும் நாள் எது?
_____________________________________________________
(4). மார்கழி மாதத்தில் பிறந்த பாலனின் பெயர் என்ன?
_____________________________________________________
(5). முஸ்லீம் மக்களின் புனிதப் பண்டிகை ஒன்றின் பெயரை எழுதுக.
_____________________________________________________
(6). எல்லா மதத்தவரும் எப்படி வாழவேண்டும்?