பாடம் 17 : பயிற்சி 3

3. எதிர்க்க்கருத்துச் சொற்க்களைக் கண்டுபிடித்து எழுதுவோம்.

வேற்றுமை , பகல், பள்ளம், நிறை, அழிவு, தீமை, இன்பம், காலை, சோம்பல், அழுகை

(1) குறை - __________________________
(2) துன்பம் - __________________________
(3) மாலை - __________________________
(4) சுறுசுறுப்பு - __________________________
(5) ஒற்றுமை - __________________________
(6) சிரிப்பு - __________________________
(7) இரவு - __________________________
(8) நன்மை - __________________________
(9) மேடு - __________________________
(10)ஆக்கம் - __________________________