பாடம் 17 : பயிற்சி 4

4. விளக்கங்க்களையும் உதாரணங்களையும் பார்த்து புதிய சொற்க்களை எழுதுவோம்.

பொருள் இடம் காலம்
(பொருளைக் குறிப்பது) (இடத்தைக் குறிப்பது) (காலத்தைக் குறிப்பது)
நாற்காலி கடற்கரை மாலை
யானை இலண்டன் இளவேனில்
மரம் மேடை மார்கழி

சினை குணம் தொழில்
(உறுப்புக்களைக் குறிப்பது) (பண்புகளைக் குறிப்பது) (தொழிலைக் குறிப்பது)
கண் வெண்மை பாடல்
கால் கருணை ஆடல்
வேர் கோபம் நித்திரை
குளிர்

பொருள் இடம் காலம் சினை குணம் தொழில்
................................. ................................. ................................. ................................. ................................. .................................

உடன்பாடு எதிர்மறை
1. உண்டு இல்லை
2. முடியும் முடியாது
3. பாடுகிறான் பாடவில்லை
4. கிடைக்கும் கிடைக்காது