பாடம் 17 : பயிற்சி 5

5. பின்வ்வரும் உடன்ப்பாட்டு வாக்க்கியங்க்களை எதிர்மறை வாக்க்கியங்க்களாக மாற்ற்றி எழுதுவோம்.

(1) குழந்தை உறங்குகிறது.

_____________________________________________________

(2) நான் பரீட்சையில் சித்தியடைந்தேன்.

_____________________________________________________

(3) இந்தப் பாரத்தை என்னால் தூக்க முடியும்.

_____________________________________________________

(4) கோபாலன் இனிமையாகப் பாடுகின்றான்.

_____________________________________________________

(5) ஆற்றில் வெள்ளம் பெருகுகின்றது.