1). பிறக்கும் போது பெரும்பாலான குழந்தைகள் எப்படிப்பட்டவர்கள்?
.........................................................................................................................
2). எது அவர்களைப் புகழ்படைத்தோர் ஆக்குகிறது?
.........................................................................................................................
3). செய்யுந் தொழிலில் சிறப்படைய எவை இருக்க வேண்டும்?
.........................................................................................................................
4). தமிழ் வளர்த்ததில் பெருமை பெற்ற நால்வரின் பெயர்களை எழுதுக.
.........................................................................................................................
5). “சினிமா” உலகிலே புகழப்படும் கவிஞர்கள் மூவரின் பெயர்களைத் தருக.
.........................................................................................................................
6). ஈழத்துக் கவிஞர் மூவரின் பெயர்களைத் தருக.
.........................................................................................................................
7). உமக்கு விருப்பமான கல்வித் துறை யாது?
.........................................................................................................................
8). யார் தூற்றப்படுவர்?
.........................................................................................................................
9). யார் போற்றப்படுவர்?
.........................................................................................................................
10). உமக்கு விருப்பமான விளையாட்டுத்துறையில் புகழ் பெற்றவர் ஒருவரின் பெயரை எழுதுக?