பாடம் 3 : பயிற்சி 3

IV. எதிர்ப்பால் சொற்கள் தருக:

உதாரணம் : தலைவன் - தலைவி

1. அழகன் - ............................................ 2. ஆண் -.............................................
3. கிழவன் - ............................................ 4. செல்வன் -.............................................
5. ஆண்டான் - ............................................ 6. பண்டிதன் -.............................................
7. தோழன் - ............................................ 8. பாடகன் -.............................................
9. புதல்வன் - ............................................ 10. நம்பி -.............................................