பாடம் 16 : பயிற்சி 6

6. பின்வரும் கோடிட்ட வினைச்சொற்களை ‘நீ’, ‘அவன்’ என்பதற்கு ஏற்றவாறு எழுதுக:

நான் நீ அவன்
அதிகமாகக் கோபிக்க மாட்டேன்.
கோபத்தால் பாவம் தேடினேன்
நண்பர்களை இழந்தேன்
சினம் கொள்வது ஏன் என்று என்னையே கேட்டேன்
புத்திமதி கேட்டுக் கோபத்தை ஆற்றினேன்