பாடம் 16 : பயிற்சி 8

8. சேர்த்தெழுதுக:

(1). ஓங்கு + சினம் = …………………...………………….
(2). பழம் + கள் = …………………...………………….
(3). என்று + அறிய = …………………...………………….
(4). ஓர் + அளவு = …………………...………………….
(5). பல + முறை = …………………...………………….