உ+ ம் :- தோடை + பழம் = தோடம்பழம்
| பொன் + காப்பு | = பொற்காப்பு |
| (1) ஆண்டு + ஆண்டு | =.................................................. |
| (2) புளி + பழம் | =.................................................. |
| (3) வேம்பு + பழம் | =.................................................. |
| (4) மாதுளை + பழம் | =.................................................. |
| (5) ஆறு + கரை | =.................................................. |