பாடம் 17 : பயிற்சி 8

8. ஆங்கிலத்தில் எழுதுக:

(1) விளையாட்டுப் போட்டி -.............................................................. (2) சிறந்த வீரன் -..............................................................
(3) மதியம் -.............................................................. (4) விளையாட்டு மைதானம் -..............................................................
(5) நிறங்கள் -.............................................................. (6) பிரதம விருந்தினர் -..............................................................
(7) குண்டெறிதல் -.............................................................. (8) அஞ்சலோட்டம் -..............................................................
(9) வினோத உடைப்போட்டி -.............................................................. (10) பரிசில்கள் -..............................................................