பாடம் 17 : பயிற்சி 7

7. பின்வரும் சொற்களைப் பிரித்து எழுதுக:

(1) பன்னிரண்டு = ………………… + …………………
(2) வாழைப்பழம் = ………………… + …………………
(3) வட்டப்பலகை = ………………… + …………………
(4) தேங்காய் = ………………… + …………………
(5) பனம்பழம் = ………………… + …………………