பாடம் 14 : பயிற்சி 1

1. பின்வரும் கேள்விகளுக்கு விடை தருக.

1. நூலகங்களை எங்கெங்கு காணலாம்?

.............................................................

2. நூலகத்தில் காணக்கூடிய சில பிரிவுகளைத் தருக?

....................................................................................

3. நூலகத்தில் ஏன் அமைதி நிலவுகின்றது?

..................................................................

4. ஒருவர் ஏன் எல்லா நூல்களையும் வாங்கமுடியாது?

....................................................................................

5. நூலகத்தை நிர்வகிப்பவர் யார்?

...................................................

6. நூலக நிர்வாகிகள் செய்யும் வேலைகள் என்ன?

...............................................................................

7. இன்றைய நூலகங்களில் பிள்ளைகளுக்கு என்ன மேலதிக வசதிகள் உண்டு?

.............................................................................................................................

8. நூலகத்தினால் முதியோருக்கு என்ன பயன்?

........................................................................

9. நூலகங்களில் கேட்போர் கூடம் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது?

................................................................................................................

10. உலகில் மிகப் பழமையான நூலகங்கள் எங்கெங்கே இருந்தன?

..............................................................................................