பாடம் 14 : பயிற்சி 2

2. பின்வரும் சொற்களைப் பிரித்தெழுதுக.

1. நூலகம் - ................................ + ................................
2. அறிவியல் - ................................ + ................................
3. கவின்கலை - ................................ + ................................
4. பல்கலைக்கழகம் - ................................ + ................................
5. கலந்துரையாடல் - ................................ + ................................