பாடம் 14 : பயிற்சி 5

5. பொருத்தமற்ற சொல்லின் கீழ் கீறிடுக.

1. புத்தகம், ஏடு, நூல், சஞ்சிகை, சினிமா

2. வடக்கு, தெற்கு, மடக்கு, மேற்கு, கிழக்கு

3. பொன், வெள்ளி, ஈயம், மண், செம்பு

4. முறுக்கு, வடை, கனி, லட்டு, பகோடா

5. அறிவியல், அன்பு, தினசரி, புவியியல், வரலாறு