உ-ம்: கடகட (இதைக் கட கட என்று பிரித்துக் கூறினால் கருத்திருக்காது.) வண்டில் கடகட என ஓடியது. பின்வரும் இரட்டைக் கிழவித் தொடர்களைப் பயன்படுத்தி ஐந்து வசனங்கள் எழுதுக.
படபட ...................................................................................................................
சலசல ...................................................................................................................
மடமட ...................................................................................................................
சரசர ...................................................................................................................
குடுகுடு ...................................................................................................................